இன்றைய நடப்பு நிகழ்வுகள் 6 மே 2019 தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு செய்திகள்

இன்றைய நடப்பு நிகழ்வுகள் 6 மே 2019 தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு செய்திகள் 


Current Affairs Tamil 6th May 2019
INDIAGRADE Current Affairs 6th May 2019: நாள்தோறும் மிக அதிகமான மக்கள் இணையதளங்களில் வேலைவாய்ப்பு செய்திகளை தேடிவருகின்றனர். நீங்களும் அதுபோல் தேடுபவர் என்றால் தற்போது நீங்கள் சரியான பக்கத்தில்தான் இருக்கிறீர்கள். எங்கள் INDIAGRADE வெப்சைட்ல் நாங்கள் மாவட்டம் மாநிலம் வாரியாக தனியார் மற்றும் அரசுவேலைகளை போட்டுவருகிறோம். அதிகமான மக்கள் எங்களது பக்கத்தை தொடர்ந்து பார்த்துவருகிறார்கள். நீங்களும் வேலை தேடுபவர்களா இருந்தால் எங்களது வேலைவாய்ப்பு பக்கத்தை பார்க்குமாவது கேட்டுக்கொள்கிறோம்.    

கீழே நாங்கள் மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள் மற்றும் விளையாட்டு செய்திகளை அப்டேட் செய்துள்ளோம். TNPSC வேலை, Railway வேலை, Bank வேலை, Teaching வேலை தொடர்பான அனைத்து விபரங்களும் எங்கள் பக்கத்தில் போடப்படும். எங்களுது சமூக ஊடகங்கள் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து வேலைவாய்ப்புகளை பெறுங்கள். 6 மே நடப்பு நிகழ்வுகள் 2019: 


* 10 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில். வேலூரின் அதிகபட்சமாக 110 டிகிரியும், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் 108 டிகிரியும், கரூர் பரமத்தியில் 106 டிகிரியும், மதுரை பாளையங்கோட்டையில் 105 டிகிரியும், தருமபுரியில் 104 டிகிரியும், சேலத்தில் 103 டிகிரியும், சென்னையில் 102 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 100 டிகிரியும் இருந்தது.  

* அமர்நாத் பாதுகாப்பு குறித்து ராணுவம் ஆலோசனை. அமர்நாத் புனிதயாத்திரை இந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 46 நாட்கள் நடக்கும் யாத்திரை ஆகஸ்ட் 15ல் முடிவடைகிறது.      

* CBSE 10th Results 2019: சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. 91.1 % மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 13 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  

* 126 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த பெண். நேபாளத்தை சேர்ந்த பன்டானா வயது 18 என்பவர் 126 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்க்கு முன்பு இந்தியாவின் கேரளாவை சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர், 2011ல்123 மணி நேரம் 15 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடி உலக சாதனை படைத்தார். 

விளையாட்டு: 

ஸ்குவாஷ்: ஜோஷ்னா சின்னப்பா மற்றும் சவுரவ் கோசால் கோலாலம்பூரில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றனர். 

குத்துசண்டை: போலந்தில் நடந்த சர்வதேச குத்துசண்டை தொடரில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி ( 52 கிகி ) மனிஷ் கவுசிக் ( 60 கிகி ) தங்க பதக்கம் வென்றனர். 

கிரிக்கெட்:    

பஞ்சாப் VS சென்னை: முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணியக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. பின்னர் 171 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

மும்பை VS கொல்கத்தா: முதலில் இறங்கிய கொல்கத்தா அணி ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை அணி ஒரு விக்கட்டை மட்டுமே இழந்து 16.1 ஓவர்களில் 134 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

மேலும் பார்க்க: 

No comments:

Post a Comment