இன்றைய நடப்பு நிகழ்வுகள் 4 மே 2019 தமிழ்நாடு இந்தியா உலகம் முக்கிய நிகழ்வுகள்

இன்றைய நடப்பு நிகழ்வுகள் 4 மே 2019 தமிழ்நாடு இந்தியா உலகம் முக்கிய நிகழ்வுகள்  


Current Affairs Tamil 4th May 2019
INDIAGRADE Tamil Current Affairs 4th May 2019: இந்த பக்கத்தில் நாங்கள் நாள்தோறும் நடக்கும் நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்து போட்டுக்கொன்றிக்குறோம். நீங்கள் அரசு வேலை அல்லது தனியார் வேலைக்கு படிப்பவராக இருந்தால் எங்களது இந்த நடப்பு நிகழ்வு பக்கத்தை தொடர்ந்து பார்க்கும்மாவது கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் தொடர்ந்து நடப்பு நிகழ்வுகளை பார்த்துவந்தால் மிக விரைவில் ஏதாவது ஒரு வேளையில் சேர்ந்துவிடலாம். நாங்கள் தமிழ்நாடு செய்திகள், இந்திய செய்திகள், உலக செய்திகள் மற்றும் விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.  

எங்கள் பக்கத்தில் நீங்கள் வேலைவாய்ப்பு செய்திகளையும் பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் அணைத்து வகையான வேலைகளை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம். TNPSC ( Group 1, Group 2 ), IBPS, Bank, Teaching, Railway, Police தேர்வுகளுக்கு இந்த நடப்பு நிகழுவு செய்திகள் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இன்னும் அதிகமாக தற்போதைய நிகழ்வுகளை பெறவேண்டும் என்றால் எங்களது INDIAGRADE சமூக ஊடகம் பக்கங்களான Facebook, Twitter, Google Plus, LinkedIn லைக் செய்யவும்.    மே 3 முக்கிய நிகழ்வுகள்:


* Aditya-L1 ஆதித்யா எல்-1 அடுத்த ஆண்டு ஏவப்படும். சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.   

* கத்திரி வெயில் இன்று தொடக்கம். இன்று மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இன்று தொடங்கிய கத்திரி வெயில் வரும் 29-ம் தேதி வரை தொடர்ந்து 26 நாட்களுக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.  

* NEET  2019 : நாளை நீட் தேர்வு. நாடுமுழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறுகிறது. ஃபானி புயல் பாதித்த ஒடிசா மாநிலத்தில் மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் எனப்படும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு 5ந்து மே நடைபெறுகிறது. 

* Cyclone Fani: ஃபானி புயல் மணிக்கு 245 கி.மீ. ஒடிசாவில் கரையை கடந்தது. வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் நேற்று ஒடிசா மாநிலத்தில் பலத்த சுரைக்காற்றுடன் கரையை கடந்தது. இதனால் ஒடிசா மேற்குவங்கம் மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. ஃபானி சூறாவளியால் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன.    

IPL 2019: ஐபில் 2019 போட்டி:

இன்றைய போட்டிகள்: 

* டெல்லி VS ராஜஸ்தான்: முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணியக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்தது. 116 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. 

* ஹைதெராபாத் VS பெங்களூரு: ஹைதெராபாத் அணி நிர்ணியக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது. பின்னர் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.  

No comments:

Post a Comment