இன்றைய நடப்பு நிகழ்வுகள் 3 மே 2019 மாநில தேசிய உலக முக்கிய செய்திகள்

இன்றைய நடப்பு நிகழ்வுகள் 3 மே 2019 மாநில தேசிய உலக முக்கிய செய்திகள்  


Current Affairs Tamil 3rd May 2019
INDIAGRADE Tamil Current Affairs: நீங்கள் தற்போது பட்ட படிப்பு முடித்தவராக இருந்தால் நீங்கள் சரியான பக்கத்தில்தான் இருக்கிறீர்கள். எங்கள் indiagrade.in வெப்சைட் உறுப்பினர்கள் தற்போதைய நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் அப்டேட் செய்வார்கள். இந்த பக்கத்தை தொடர்ந்து பார்த்துவந்தால் நீங்கள் மிக விரைவில் TNPSC, TNUSRB, BANK, Police, Railway, Teaching வேலையில் சேர்ந்துவிடலாம். எங்களது Facebook, Twitter, Google Plus பேஜை லைக் செய்து உடனுக்குடன் நடப்பு செய்திகளை பெறவும்.    

வருடா வருடம் லட்சக்கணக்கானோர் இன்ஜினியரிங் மருத்துவம் கலை & அறிவியல் படிப்புகளை முடித்துவிட்டு வருகின்றனர். இதில் மிக குறைவான மாணவர்களே தங்களுக்கு தகுதியான வேலையில் சேர்கின்றனர். மற்றவர்கள் வேலை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் அரசு வேலையில் சேரவேண்டும் என்றால் எங்களது வேலைவாய்ப்பு செய்திகள் பக்கத்தை தொடர்ந்து பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த பக்கத்தில் ஏதாவது தவறு இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பக்கத்தில் பதிவுசெய்யவும். எங்கள் indiagrade வெப்சைட் உடனே பிழையை சரி செய்துவிடுவோம்.

மே 3 நடப்பு நிகழ்வுகள்: 


முக்கிய நிகழ்வுகள்: 

சர்வதேச ஊடக சுதந்திர தினம் ( World Press Freedom Day ):

* மே 3 இன்று சர்வதேச ஊடக சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. 2019 ஆண்டிற்கான தரவரிசையில் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் இடத்தில நார்வேயும், இரண்டாம் இடத்தை பின்லாந்தும், மூன்றாவது இடத்தை சுவிடனும் பெற்றன. இந்தியா 140வது இடத்தில உள்ளது. கடந்த ஆண்டு 138வது இடத்தில இருந்தது.       

தமிழ்நாடு:

* ட்விட்டரில் ட்ரண்டாகும் #தமிழகவேலைத்தமிழருக்கே #TamilnaduJobsForTamils: மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி திருச்சியில் இன்று போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தினால் ட்விட்டரிங் இந்த இரண்டு ஹேஸ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகிறது.   

உலகம்:

* நெல்சன் மண்டேலா வரைந்த ஓவியம் 78 லட்சத்துக்கு ஏலம். தென்னாபிரிக்க முன்னாள் அதிபரும், நோபல் பரிசு பெற்றவருமான நெல்சன் மண்டேலா வரைந்த ஓவியம் 78 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. நியூயோர்க்கில் நடந்த ஏலத்தில் மண்டேலாவின் சிறைக்கதவு ஓவியம் 78 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.   

விளையாட்டு:

ஐபில் 2019:

நேற்றைய ஆட்டம்:

மும்பை VS ஹைதெராபாத்: மும்பை ஸ்கோர்: 162-5 ( 20 ஓவெர்ஸ் ) & ஹைதெராபாத் ஸ்கோர்: 162-5 ( 20 ஓவெர்ஸ் ). ஆட்டம் சமநிலையில் முடிந்தது. சூப்பர் ஒவேரில் மும்பை அணி வெற்றி. 

இன்றைய ஆட்டம்:

பஞ்சாப் VS கொல்கத்தா: நேரம்- 8 மணி.         

மேலும் பார்க்க: மே 2 2019 நடப்பு நிகழ்வுகள் 

No comments:

Post a Comment