இன்றைய நடப்பு நிகழ்வுகள் 21 மே 2019 மாநில தேசிய உலக விளையாட்டு செய்திகள்

இன்றைய நடப்பு நிகழ்வுகள் 21 மே 2019 மாநில தேசிய உலக விளையாட்டு செய்திகள்


Current Affairs Tamil 21st May 2019
INDIAGRADE Current Affairs 21st May 2019: இந்த பக்கத்தில் நீங்கள் தற்போதைய நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் பெறலாம். நாங்கள் மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள் மற்றும் விளையாட்டு செய்திகளை தொடர்ந்து கொடுத்துவருகிறோம். நீங்கள் TNPSC, RRB, SSC, UPSC மற்றும் அனைத்துவிதமான அரசு மற்றும் தனியார் வேலைகள் பற்றிய விபரங்களை INDIAGRADE வெப்சைட் மூலம் பெறலாம். 

வருடாவருடம் மிக அதிகமான மாணவ மாணவிகள் படிப்பை முடித்து வருகின்றனர். படிப்பை முடித்தவுடனே நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்றால் நீங்கள் ஒரு ஒரு நாள் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்துவரவேண்டும். எங்களது சமூக வலைதள பக்கங்களான Facebook, Twitter, Google Plus, Pinterest, Linkedin லைக் செய்து தற்போதைய நிகழுவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.     தற்போதைய நிகழ்வுகள் மே 21, 2019: 


தமிழகம்:

* பள்ளி சீருடை மாற்றம் (New School Uniform 2019):  தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி 2019 ஆண்டிற்கான புதிய சீருடை வெளியிடப்பட்டுள்ளது. இனிவரும் வருடங்களில் மாணவ மாணவியர்கள் இந்த புதிய சீருடையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொல்லப்படுகின்றனர்.

* திருநங்கை - வாலிபர் திருமணம் பதிவு: ஸ்ரீஜா (21) என்ற திருநங்கைக்கும் அருண்குமார் (25) ஆணுக்கும் நடந்த திருமணம் தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டது.

இந்தியா:

* Rajiv Gandhi Death Anniversary(21st May 2019): இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.1991ஆம் ஆண்டு சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரம்பத்தூரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் தற்கொலைப்படை தாக்குதல் செய்யப்பட்டு இறந்தார்.   

* அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: இன்று அதிகாலை 2.04 மணிக்கு அந்தமான் நிகோபர் தீவில் 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.   

உலகம்:

* இந்தோனேசியா அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் ஜோகோ விடோடோ(Joko Widodo). இந்தோனேசியா கடந்த மாதம் நடந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் Indonesian Democratic Party of Struggle கட்சி 55% ஓட்டுகள் பெற்று மீண்டும் வெற்றிபெற்றது.

* உக்ரைன் நாட்டின் புதிய பிரதமராக Volodymyr Zelensky பதவியேற்றார். இவர் முன்பு தொலைக்காட்சி தொடர்களில் காமெடியனாக நடித்துவந்தார்.

விளையாட்டு:

* உலக கோப்பையில் பங்கேற்க இன்று (21/05/2019) இங்கிலாந்து செல்கிறது இந்திய அணி. உலக கோப்பை தொடர் வரும் மே 30 முதல் தொடங்குகிறது.

Also Check:Current Affairs May 21st 2019 

No comments:

Post a Comment