இன்றைய நடப்பு நிகழ்வுகள் 15 மே 2019 மாநில தேசிய உலக அறிவியல் செய்திகள்

இன்றைய நடப்பு நிகழ்வுகள் 15 மே 2019 மாநில தேசிய உலக அறிவியல் செய்திகள் 


Current Affairs Tamil 15th May 2019
INDIAGRADE Current Affairs 15th May 2019: வேலைதேடுபவரா நீங்கள் இந்த பக்கத்தில் அணைத்து வகையான வேலைவாய்ப்பு செய்திகளையும் நங்கள் போட்டுவருகிறோம். தற்போதைய காலங்களில் மிக அதிகமானவர்கள் 10வது, 12வது, பட்டப்படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையை தேடிவருகின்றனர். நீங்களும் எங்களது INDIAGRADE இணையதளத்தை தொடர்ந்து பார்த்துவந்தால் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடலாம். எங்களது சமூக வலைதள பக்கத்தை லைக் செய்வதன் மூலம் நீங்கள் அணைத்த அரசுவேலைகள் தனியார்வேலைகளை உடனுக்குடன் பெறமுடியும்.     

அரசுவேலைக்கு படிக்கும் மாணவர்கள் Google இணையதளத்தில் தமிழில் நடப்பு நிகழ்வுகளை அதிகமாக தேடிவருகின்றனர். ஆனால் சரியான தகவல்கள் இணையதளத்தில் கிடைப்பதில்லை. நீங்கள் எங்கள் பக்கத்தில் சரியான நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்துபெறலாம். எங்களது வெப்சைட்ல் உடனுக்குடன் தற்போதைய நிகழ்வுகளை அப்டேட் செய்துவருகிறோம். TNPSC, SSC, IBPS, Police, RRB, Teaching, Railway தொடர்பான வேலைவாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்துவருகிறோம்.      


தற்போதைய நிகழ்வுகள் மே 15 2019: 


* 'வாட்ஸ் ஆப்' தகவலை திருட முயற்சி: 'WhatsApp' சமூக வலைதளத்தில், 'ஹேக்கர்ஸ்' எனப்படும், இணைய உளவாளிகள் ஊடுருவி, தகவல்களை திருட முயற்சிப்பதாகவும், இதை தவிர்க்க, பயனாளிகள், உடனடியாக, செயலியை, 'அப்டேட்' செய்யும்படியும், அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

* Papua New Guinea Earthquake: பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்  7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

* The Moon Is Shrinking, Wrinkling: சுருங்குவதால் நிலவில் நடுக்கம் ஏற்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவு சுருங்குவதால் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் போல நிலவிலும் நடுக்கம் ஏற்படுகிறது. 

* மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று: தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு அனல்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. பல மாவட்டங்களில் 40 டிகிரி வரை வெப்பம் தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.   

* பள்ளி மாற்று சான்றிதழில் ஜாதி பெயர் கிடையாது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்குன்போது அதில் ஜாதி, மதம், இனம் போன்றவை இதற்குமேல் இடம்பெறாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

* இன்ஜினியரிங் 2ஆம் ஆண்டு சேர ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிப்ளமா மற்றும் பி.எஸ்.சி படித்த மாணவர்கள் www.accet.co.in, www.accetedu.in, www.accetlea.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

* பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் இமாம் உல் ஹக் மிக இளம் வயதில் 150 ரன்களை எடுத்த வீரரான கபில்தேவ் சாதனையை முறியடித்தார். இமாம் உல் ஹக் வயது 23 ஆகும். 

* EPL ( English Premier League ) 2019: இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி 4வது முறையாக கோப்பை வென்றது.   

No comments:

Post a Comment